திருமதி நல்லைநாதன் ஞானாம்பிகை – மரண அறிவித்தல்




janammigaiதிருமதி நல்லைநாதன் ஞானாம்பிகை – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 செப்ரெம்பர் 1949 — இறப்பு : 19 நவம்பர் 2016

யாழ். கல்வியங்காடு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நல்லைநாதன் ஞானாம்பிகை அவர்கள் 19-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நல்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகன முரளி, ஜனகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகாம்பிகை, காலஞ்சென்ற சிவம், ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற கமலாம்பிகை, ஆனந்த சிவம், லலிதாம்பிகை, கங்காதரன், ஸ்ரீதரன், மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வியோலன் அவர்களின் அன்பு மாமியாரும்,

ராமசாமி, சிவகுரு, பரமநாதன், பத்மநாதன், யோகமலர், சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
11 Rue de l’Étoile,
93000 Bobigny,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 24/11/2016, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 24/11/2016, 12:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 24/11/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
நல்லைநாதன்(ரத்தினம்- கணவர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33670061963

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu