திருமதி மணிமேகலாதேவி நித்தியசிவம் – மரண அறிவித்தல்




manimegaladeviதிருமதி மணிமேகலாதேவி நித்தியசிவம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 சனவரி 1944 — இறப்பு : 18 நவம்பர் 2016

யாழ். நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமேகலாதேவி நித்தியசிவம் அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குமரையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நித்தியசிவம்(நில அளவை திணைக்கள அத்தியட்சகர் DOA) அவர்களின் அன்பு மனைவியும்,

அம்பிகைபாகன்(பெறாமகன்- ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்), நிரஞ்சனன், கௌரி(கமலா), இரவீந்திரன், காலஞ்சென்ற கௌரிபாலன், ஆனந்தகௌரி(ஆனந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவநேசம், றோஷ்பேர்ஷ், யோகேந்திரன், றஜனி, இந்திராகாந்தி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

நிரோஜன், நிர்மலன், கஜானனன்(ரஞ்சித்), கோஷிகா ஜாவிந், அக்ஸ்விந், அஞ்சனி, அபினி கங்காயோகன், அகில்ராஜ், கைலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 21/11/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 22/11/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France.
கிரியை
திகதி: புதன்கிழமை 23/11/2016, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
தகனம்
திகதி: புதன்கிழமை 23/11/2016, 01:00 பி.ப
முகவரி: 480 Avenue Maurice Thorez(Cimetiere Coeuilly), 94500 Champigny-sur-Marne, France.
தொடர்புகளுக்கு
யோகேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33145941103
செல்லிடப்பேசி: +33607676751
கௌரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33616575868
நிரஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846061132
இரவீந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33753323505
ஆனந்தகௌரி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61478720494

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu