திரு கந்தையா தியாகராஜா – மரண அறிவித்தல்




theyakarajaதிரு கந்தையா தியாகராஜா – மரண அறிவித்தல்

(MPCS யூனியன்- சாவகச்சேரி)
தோற்றம் : 24 யூலை 1942 — மறைவு : 18 நவம்பர் 2016

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Lüdinghausen, லண்டன் South Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தியாகராஜா அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(கோபால்) சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சாவகச்சேரி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

வினோதராஜ்(வினோ- ஜெர்மனி), யசந்தன்(யசோ- லண்டன்), மயூரன்(மனோ- லண்டன்), திருமகள்(தீபா- சங்கத்தானை), ஐங்கரன்(கரன்- ஜெர்மனி), கலைமகள்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவரத்தினம், பரமராசா(சின்னத்தம்பி), சந்திராதேவி, காலஞ்சென்ற கந்தசாமி, குணராசா, இந்திரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நளாயினி, தவரஞ்சினி, கிருஷ்ணலீலா, வரதயோகர்(சங்கர்), பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

முருகேசு, நாகம்மா, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, குமாரசாமி, மற்றும் பொன்னுச்சாமி, மனோன்மணி, இரஞ்சிதமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

யஸ்ணவி, யஸ்ருதி, பரதன், வேணிலா, பவிசன், அதிசயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/11/2016, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, UK
123
தொடர்புகளுக்கு
வினோ — ஜெர்மனி
தொலைபேசி: +4915225738028
யசோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447722567354
மனோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447710156695
கரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917663654177
கலைமகள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41779971018
தீபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772946706

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu