திரு கிருஸ்ணபிள்ளை சிவகுருநாதன் – மரண அறிவித்தல்
இறப்பு : 18 நவம்பர் 2016
யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைவாணி(நெதர்லாந்து), மயூரன்(பிரித்தானியா), வித்யா(இலங்கை), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், கனகலட்சுமி, இராசமலர், மற்றும் சுந்தரலிங்கம், பாலசெளந்தரி, பாலசரஸ்வதி, கமலாஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருலோகநாதன்(நெதர்லாந்து), மேனகா(பிரித்தானியா), கேதீஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதாகர்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
லகிர்ணா, சகிர்ணா, திபிகா, ரிதிஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலைவாணி(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31649351584
மயூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447775424772
வித்யா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773086292