திரு நாகலிங்கம் கோபாலபிள்ளை – மரண அறிவித்தல்




kobalappilaiதிரு நாகலிங்கம் கோபாலபிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 7 யூலை 1921 — மறைவு : 15 நவம்பர் 2016

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Umbichy Place ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கோபாலபிள்ளை அவர்கள் 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வைத்தியநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கோபாலகிருஷ்ணன்(கனடா), இராமகிருஷ்ணன், கிருஷ்ணகுமாரி(ஜெர்மனி), இராதாகிருஷ்ணன்(கனடா), நந்தகுமார்(நெதர்லாந்து), பாலகிருஷ்ணன்(ஜெர்மனி), மகாலட்சுமி(கனடா), சண்முகரட்ணம்(ஜெர்மனி), பன்னீர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்கையற்கரசி(கனடா), செல்வநாயகி, பஞ்சாட்சரம்(ஜெர்மனி), சரோஷினிதேவி(கனடா), லலிதா(நெதர்லாந்து), கலையரசி(ஜெர்மனி), சிவராசா(கனடா), சியாமளா(ஜெர்மனி), பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமரத்தினம், லோகேஸ்வரி, பவானி, காலஞ்சென்ற லோகநாதன், பாக்கியநாதன், காலஞ்சென்ற மகேஸ்வரி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தங்கரெத்தினம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பிறைசூடி, திருநாவுக்கரசு, சிவகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜனகன், Dr. பாலசந்தர், Dr. பிரசாந்தி, அபிராமி, ஜெய்சன், துஷ்யந்தன், விஜேந்தன், சாலினி, டயானா, நிக்‌ஷன், சோபிகா, அபி்நயா, ஜதுஷன், சரண்யா, சீராளன், தனுஷன், வரோதயன், கஜானனன், லக்‌ஷ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
5/15,
Umbichy Place,
Wolfendhal Street,
Colombo- 13

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோபலகிருஷ்ணன் — கனடா
தொலைபேசி: +14164028304
ராமகிருஷ்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779990509
கிருஷ்ணகுமாரி — ஜெர்மனி
தொலைபேசி: +492404673131
ராதாகிருஷ்ணன் — கனடா
தொலைபேசி: +14166668736
நந்தகுமார் — நெதர்லாந்து
தொலைபேசி: +31634039350
பாலகிருஷ்ணன் — ஜெர்மனி
தொலைபேசி: +492406923934
மகாலக்‌ஷ்மி — கனடா
தொலைபேசி: +14162615566
சண்முகரட்னம் — ஜெர்மனி
தொலைபேசி: +4924063034048
பன்னீர் — இலங்கை
தொலைபேசி: +94779266381

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu