திருமதி சிவானந்தன் தங்கேஸ்வரி – மரண அறிவித்தல்




thangesvariதிருமதி சிவானந்தன் தங்கேஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 பெப்ரவரி 1968 — இறப்பு : 14 நவம்பர் 2016

யாழ். சுழிபுரம் தொல்புரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் தங்கேஸ்வரி அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன்(முன்னாள் யாழ் செயலக ஊழியர்- தொல்புரம் மத்தி), தவமணிதேவி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதித்தியன், அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவநேசன்(நேசன்- சுவிஸ்), ஜெபநேசன்(ஜெயா- சுவிஸ்), அருள்நேசன்(அருள்- கனடா), ஜெகதீஸ்வரி(ஜென்னா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்துமதி(சுவிஸ்), விசித்ரா(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்), அருளானந்தன், டில்லிராஜன், உதயகுமார், குகனேஸ்வரி, குலஈஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவானந்தன்(கணவர்) — நோர்வே
தொலைபேசி: +4721699567
சிவநேசன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41552409994
செல்லிடப்பேசி: +41786838888

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu