திருமதி பரிமளரத்தினம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்




parimalaraththenamதிருமதி பரிமளரத்தினம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 சனவரி 1920 — இறப்பு : 10 நவம்பர் 2016

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பரிமளரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள் 10-11-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற பாக்கியரட்னம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மைத்துனியும்,

செந்தில்செல்வம்(கனடா), காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், திருமகள்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலகிருஸ்ணன்(கனடா), மலர்(இந்தியா), சிவநேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருண் கீதா, ராம் கௌஷி, மைதிலி பிரபாகரன், சிவந்தினி, தர்ஷினி சுதாகரன், காலஞ்சென்ற சிவரூபன், அருள் கவிதா, சத்தியா பவதாரணி, ஜெகா மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரிஸாந்,கேஷன், அனிக்கா,ஆத்மன், ஆத்மிகா, அர்ஜுன், அஜே, முகுந்தன், கீர்த்திகரன், டிவேக்கா, நிரூபன், அனோமிக்கா, ஈசானி, ஜனவி, திலன், சகானா, அமரா, சூரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சிவயோகரட்னம் வரதராஜன், சிவயோககநாதன் உமாசக்தி, சிவயோகேஸ்வரி சிவதாசன், சிவயோகேஸ்வரன் சிவயோகி, சிவயோகன் அமுதவல்லி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 14/11/2016, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Boyd Chapel, Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
தொடர்புகளுக்கு
செந்தில் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61398913310
திருமகள் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61409946640
சிவநேசன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61400366014

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu