திரு சிவகுரு இராமச்சந்திரன் – மரண அறிவித்தல்




ramachantheranதிரு சிவகுரு இராமச்சந்திரன் – மரண அறிவித்தல்

(முன்னாள் முகாமையாளர்- பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம்)
மலர்வு : 17 யூன் 1943 — உதிர்வு : 10 நவம்பர் 2016

யாழ். தொண்டைமானாறு செட்டியூரைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இராமச்சந்திரன் அவர்கள் 10-11-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பியப்பா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜேந்தா, சிவசுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயராசா(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), ஜெகதாஸ்(செல்வம்- கனடா), பரமேஸ்வரன்(ஈஸ்வரன்- கனடா), காலஞ்சென்ற ரவீந்திரன்(ரவி- கனடா), ஜெயரூபன்(ரூபன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலமுரளி, கல்யானி, வாசுகி, சுதாகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், கனகலிங்கம், கிருஷ்ணபிள்ளை, கணபதிப்பிள்ளை, இரத்தினசிங்கம்(ஜெர்மனி), மங்களேஸ்வரி, புவனேஸ்வரி, இராசம்மா, யெயா, கருனாவதி, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அய்சித்(Ishaac), ஸயந்(Chayanth) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/11/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/11/2016, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி(மனைவி) — கனடா
தொலைபேசி: +19058489898
சிவசுதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477020743
கஜேந்தா(மகள்) — கனடா
தொலைபேசி: +14168908469
செல்வம்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16473232706
ஈஸ்வரன்(சகோதரர்), ரூபன் — கனடா
தொலைபேசி: +14168394971

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu