திரு மார்க்கண்டு மனோகரசீலன் (மனோ) – மரண அறிவித்தல்




manokaraseelanதிரு மார்க்கண்டு மனோகரசீலன் (மனோ) – மரண அறிவித்தல்

பிறப்பு : 24 சனவரி 1962 — இறப்பு : 9 நவம்பர் 2016

யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மனோகரசீலன் அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மார்க்கண்டு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி(மதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கோபிகா, பிரசாத்(சுதன்), பிரசன்னா(சன்னா), அனுசிகா, பிரகாஸ்(கண்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மாசிலாமணி, வசந்தகோகிலம்(வசந்தா- பிரான்ஸ்), மகேந்திரராசா(இராசன்- இலங்கை), யோகராஜா(கணேஸ்- தேன்சுரபி பிரான்ஸ்), காலஞ்சென்ற சற்குணராஜா, மீனலோஜினி(மீனா- கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலய அதிபர்), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன்(பாலன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கயேந்திரா(கயன்), டெல்பின், பிரேமலதா(இலங்கை), சித்திராங்கன்(சித்தி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதிபவானி தவலிங்கம்(வவா பவானி- இந்தியா), மதிவாணன் சிவகுமாரி(இராசன் சிவா- கனடா), மதிமன்னன் சுபோஜினி(நவம், சுபோ- பிரான்ஸ்), மதிசேகரன் தீபா(சிவம் தீபா- இலங்கை), காலஞ்சென்ற மதிகேசவன்(கண்ணா இளையவன்), குகேந்திரராஜா(பிரான்ஸ்), சித்திரா(இலங்கை), மீனாம்பாள்(மீனா- பிரான்ஸ்), இதயசிவதாஸ்(சிவா- தலைமை ஆசிரியர், கோணாவில் இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாஜினி(சுதா- பிரான்ஸ்), சுபாஜினி(தயா- கனடா), சுரேஸ்கரன்(சுரேஸ்- பிரான்ஸ்), சுதாகரன்(விஜி- பிரான்ஸ்), வித்தியா(வித்தா- பிரான்ஸ்), கீர்த்தனா(இலங்கை), அர்த்தனா, அஸ்வினா(பிரான்ஸ்), , ஆதவன், அன்சிகா(கனடா), ஆர்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சரண்யா(இந்தியா) அவர்களின் பெரிய தந்தையும்,

றயன், மதன்(தேன்சுரபி பிரான்ஸ்), சுமன், சோபா(இலங்கை), சியா(பிரான்ஸ்), திவ்வியா, ரூபியா, சர்மியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

காவியன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
6 Avenue Gavroche,
95490 Vauréal,
France.

தகவல்
குடும்த்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/11/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Et Marbrerie Berthelot, 79 Bis Rue de Gisors, 95300 Pontoise, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/11/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Et Marbrerie Berthelot, 79 Bis Rue de Gisors, 95300 Pontoise, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/11/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Et Marbrerie Berthelot, 79 Bis Rue de Gisors, 95300 Pontoise, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/11/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Et Marbrerie Berthelot, 79 Bis Rue de Gisors, 95300 Pontoise, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 21/11/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Pompes Funèbres Et Marbrerie Berthelot, 79 Bis Rue de Gisors, 95300 Pontoise, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 21/11/2016, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33130323847
சுதன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33650994913
சன்னா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33629831355
கண்ணா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33666062440
கயன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623700159
சித்திராங்கன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33646808173
நவம்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615179268
கணேஸ்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33624405714
வசந்தா(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652133100
தாய், தந்தை, மீனா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777403064
ராசன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168920891
ராசன்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94235681201
செல்லிடப்பேசி: +94770232983
தவலிங்கம்(வவா) — இந்தியா
செல்லிடப்பேசி: +919944548498
சிவம்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774244076

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu