திரு சுப்பிரமணியம் தில்லையம்பலம் – மரண அறிவித்தல்
thelyampalamதிரு சுப்பிரமணியம் தில்லையம்பலம் – மரண அறிவித்தல்

(பிரபல வர்த்தகர்)
அன்னை மடியில் : 30 மே 1920 — ஆண்டவன் அடியில் : 28 ஒக்ரோபர் 2016

யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Tonbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தில்லையம்பலம் அவர்கள் 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சிவகுரு, அன்னலட்சுமி(குரும்பசிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயபவானி, லோகேஸ்வரி(ராணி- ஜெர்மனி), ஜெயபாலன், ஜெயக்குமார்(சுவிஸ்), ஜெயமணி, ஜெயமலர், ஜெயஸ்ரீ(இங்கிலாந்து), ஜெகதீஸ்வரி(மாலினி- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விசுவநாதர், நடராஜா, நவரத்தினசிங்கம்(ஸ்ரீ பாலன் ஸ்ரோர்ஸ்- மாத்தளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரன், தில்லைராஜா(ஜெர்மனி), பகீரதன், திருத்தணிகைநாதன், இரத்னவேந்தன்(இங்கிலாந்து), குபேரபாலன்(இலங்கை), லிங்கேஸ்வரி, சுஜாதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவஜெனனி, சஞ்ஜீவன், சஜித், சஞ்சு, பிரியங்கா(இங்கிலாந்து), நிகிதா, நவீன், விதுஷன், ஜீவிதன், அபிராம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரியன், மீனாட்சி, கீதன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/11/2016, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: South London Crematorium, Rowan Rd, London SW16 5JG
தொடர்புகளுக்கு
திருத்தணிகைநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939588808
பகீரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988317953
இரத்னவேந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447832992739
ஜெயபாலன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629633323
ஜெயக்குமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629233778
தில்லைராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +49231827000

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu