திருமதி ஜெயராஜா தவமணி – மரண அறிவித்தல்
thavamaniதிருமதி ஜெயராஜா தவமணி – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 மார்ச் 1950 — இறப்பு : 4 நவம்பர் 2016

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜா தவமணி அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பிஐயா இரத்தினம்(இணுவில்) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

துஷ்யந்தி(Bank of Montreal), தமயந்தி(Careplus Drug Mart) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராணி, சந்திராதேவி, கணேஷ்வரி, வைகுந்தவாசன், சரோஜினிதேவி, ஆறுமுகதாஸ், சந்திரபோஸ், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மஸ்ரீ(A+ Driving School & A+ Travels), சந்திரதாஸ்(Canada Post YDC) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவரட்ணராஜா, ஜெகதீஸ்வரன், லிங்கேஸ்வரன், விஜயலட்சுமி, விஜயசக்தி, சந்திரகாந்தன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Aaron கேஷாத், Brion ரிஷிகேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/11/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(+19053058508)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 08/11/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(+19053058508)
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 08/11/2016, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(+19053058508)
தொடர்புகளுக்கு
பத்மஸ்ரீ — கனடா
செல்லிடப்பேசி: +14168335802
சந்திரதாஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16474087416
துஷ்யந்தி — கனடா
செல்லிடப்பேசி: +16478808999
தமயந்தி — கனடா
செல்லிடப்பேசி: +16477400464

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu