திரு பங்கிராஸ் டொன் பொஸ்கோ – மரண அறிவித்தல்
don-boskoதிரு பங்கிராஸ் டொன் பொஸ்கோ – மரண அறிவித்தல்

இறப்பு : 31 ஒக்ரோபர் 2016

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பங்கிராஸ் டொன் பொஸ்கோ அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பங்கிராஸ் செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

பிறிஜ் ஜெற்றின் அவர்களின் அன்புக் கணவரும்,

நோயல், காலஞ்சென்ற லயனல், மானல், காமல், இன்பன், ஷாமல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலோசியஸ், மெக்டலீன், புஸ்பம், தேவமலர், விக்ருவா, அன்ரன் கெய்சர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சகி, காலஞ்சென்ற மகாராஜா, ஜேம்ஸ், ஷமி, எமில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குளோரியா டானியல், யோவேல், கிறிஸ்டபெல், ரேச்சல், யோசுவா, டானியல், சாமுவேல், ரிவ்வனி, அபிகேல், லியோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 07/11/2016, 12:00 பி.ப
முகவரி: Sutton Cemetery, Alcorn Cl, London SM3 9PX, UK
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 07/11/2016, 01:00 பி.ப
முகவரி: Sutton Cemetery, Alcorn Cl, London SM3 9PX, UK
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி: +442086525817
வீமன் அன்ரன் கெய்சர் — இலங்கை
தொலைபேசி: +94773105905

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu