திரு இராசையா தேவராசா – மரண அறிவித்தல்
thevarasaதிரு இராசையா தேவராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 ஒக்ரோபர் 1952 — இறப்பு : 31 ஒக்ரோபர் 2016

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newcastle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தேவராசா அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா பூபதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன்(லண்டன்), சுதர்சன்(லண்டன்), சமீனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருளானந்தம், சூரியகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னேஸ்வரி(லண்டன்), சுதர்மிலா(லண்டன்)ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காராளசிங்கம், லலிதகலா, இராஜகுலம், தேவதாஸ், பத்மநாதன், லோகேஸ்வரன், பிரேமதாஸ், உதயகுமார், புவனேஸ்வரன், இலங்கேஸ்வரன், சர்வேஸ்வரன், சுரேஸ்வரன், தனேஸ்வரன், யோகேஸ்வரன் கமலேஸ்வரி(கலா), சரோஜா, பிறேமலதா, உதயகுமாரி, சாந்தகுமாரி, றஞ்சிததேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற குலமணி, பவளமணி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான யோகம், பூபதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிசாந், பிறேம், துஸ்யந்தன், பார்த்தீபன், கஜவதனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

தர்மகுலசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற முனியாண்டி, கண்ணம்மாள், பாஸ்கரன், வசந்தினி ஆகியோரின் அன்பு சம்மந்தியும்,

பிரதீபன் அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,

வச்சீரதீரா, அக்சயா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 09/11/2016, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: The Friends of Summerhill, Winchester Terrace, Newcastle upon Tyne NE4 6EH, UK
கிரியை
திகதி: புதன்கிழமை 09/11/2016, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: West Rd, Newcastle upon Tyne, NE5 2JL, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 09/11/2016, 02:00 பி.ப
முகவரி: West Rd, Newcastle upon Tyne, NE5 2JL, UK
தொடர்புகளுக்கு
தனுசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447583973520
சுதர்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447477010141
றஞ்சிதமலர் — பிரித்தானியா
தொலைபேசி: +441913405924
துரை(மச்சான்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447713864076
அருளானந்தம் — இத்தாலி
தொலைபேசி: +393474319341

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu