திரு சரண்யன் திருப்பதி – மரண அறிவித்தல்
saranyanதிரு சரண்யன் திருப்பதி – மரண அறிவித்தல்

(Student- Orchard Hill College)
மலர்வு : 7 யூலை 1996 — உதிர்வு : 29 ஒக்ரோபர் 2016

மட்டக்களப்பு லேக் வீதி ஒன்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வ மகன் சரண்யன் திருப்பதி அவர்கள் 29-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருப்பதி கௌரிதேவி தம்பதிகளின் பாசமிகு செல்வப் புதல்வரும்,

சுலக்‌ஷிக்கா, திலுக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மேந்திரன் தர்மசீலன் அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 221 Richmond Rd,
Kingston upon Thames,
Surrey, London,
KT2 5EJ,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/11/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Kingsmeadow, Kingston Rd, Kingston upon Thames KT1 3PB, UK
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/11/2016, 01:30 பி.ப
முகவரி: Putney Vale Cemetery, Stag Ln, Putney, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
திருப்பதி — பிரித்தானியா
தொலைபேசி: +442035563134
சீலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447952107978
சுபா சக்கரவர்த்தி — இலங்கை
தொலைபேசி: +94652225300

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu