திரு விஸ்வலிங்கம் அன்பழகன் – மரண அறிவித்தல்
anpalaganதிரு விஸ்வலிங்கம் அன்பழகன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 4 மார்ச் 1956 — மறைவு : 30 ஒக்ரோபர் 2016

யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் அன்பழகன் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

அனித்தா, சிந்துஜா, சயந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பார்த்தீபன்(சுதன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

அஸ்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 08/11/2016, 09:45 மு.ப — 12:45 பி.ப
முகவரி: The Co-operative Funeralcare, 50 Whitta Road, Manor Park E12 5DA, United Kingdom
தொடர்புகளுக்கு
சந்திரவதனா(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442085217179
பார்த்தீபன்(சுதன்- மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447708918129
சந்திரபாவான்(பாவான்- மச்சான்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450274542
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94775263172
ராசன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459120223

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu