திரு நல்லதம்பி கந்தசாமி – மரண அறிவித்தல்
kanthasamiதிரு நல்லதம்பி கந்தசாமி – மரண அறிவித்தல்

(Retired Police Wireless Operator)
பிறப்பு : 2 யூன் 1947 — இறப்பு : 28 ஒக்ரோபர் 2016

யாழ். கரவெட்டி துன்னாலை தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி கந்தசாமி அவர்கள் 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதர்சினி, சுபாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், சிவனேசராஜசிங்கம்(இலங்கை), புஸ்பராணி(அவுஸ்திரேலியா), இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன், துவாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலகவதி(லண்டன்), சந்திரலீலா(இலங்கை), காலஞ்சென்ற இராமகிருஷ்ணன், அருளானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலராணி(நோர்வே), தவராஜா(பிரான்ஸ்), முருகேசபிள்ளை(பிரான்ஸ்), கலாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷ்ணதாசன்(நோர்வே), ரஞ்சினி(பிரான்ஸ்), சிவமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற திருச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

மீரா, மீனா, மாதுளா ஆகியோரின் ஆருயிர் அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
30 Trelawney Road,
Ilford, Essex,
IG6 2NH,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/11/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd London, NW7 1NB, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/11/2016, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd London, NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
சிவமலர் — பிரித்தானியா
தொலைபேசி: +442085012234
சுதர்சினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828110336
சுபாசினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447554004734
பாஸ்கரன் — பிரித்தானியா
தொலைபேசி: +447771364642

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu