திருமதி யோகம்மா கந்தசாமி – மரண அறிவித்தல்
jogammaதிருமதி யோகம்மா கந்தசாமி – மரண அறிவித்தல்

விண்ணில் : 30 ஒக்ரோபர் 2016

யாழ். சுண்டிக்குளி ஈச்சமோட்டை விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா கந்தசாமி அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

அமுதகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரகாந்தி, கலைச்செல்வி(கனடா), தமிழ்ச்செல்வி(கனடா), சிவஞானச்செல்வன்(ஜெர்மனி), சிவயோகச்செல்வன்(பிரான்ஸ்), பங்கயச்செல்வி(கனடா), வசந்தகுமாரி(கனடா), மோகனச்செல்வன்(குமரன் பல்பொருள் வாணிபம்- ஈச்சமோட்டை), குகதாஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், இராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சண்முகலிங்கம்(பிரான்ஸ்), சடாச்சரம்(கனடா), காலஞ்சென்ற சிவராஜா, ஜெயந்தி(ஜெர்மனி), நகுலேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற லவநாதன்(லவன்), சசிரேகா(ஆசிரியை- யாழ். கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்), பவிந்தினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்துரு, மேகலா, அஜந்தன், கஜானன், நாகதன்சா, சார்லி, சோபிகா, தர்சன், அஜித் குமார், சுகனியா, விஜித்குமார், ஸ்ரீவித்தியா, சருண்குமார், கிசோகுமாரி, தர்மின், கரிஷ்மா, சைமி, கீர்த்தனன், கீர்த்திகா, பிரவீன், பிரவீகா, யானுயன், பிரகஸ்வினி, பிரசாயினி, கிறிஸ்சிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மைலின், மிலான், கவிஸ், யனுஸ், மேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் யாழ். துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 6/6A, விதானையார் வீதி,
ஈச்சமோட்டை,
சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமரன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94212219841

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu