திரு சடாரணமூர்த்தி தங்கவேலாயுதம் (தவம்) -மரண அறிவித்தல்




thangavelauthamதிரு சடாரணமூர்த்தி தங்கவேலாயுதம் (தவம்) -மரண அறிவித்தல்

பிறப்பு : 20 ஏப்ரல் 1966 — இறப்பு : 30 ஒக்ரோபர் 2016

யாழ். வடமராட்சி அத்தாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சடாரணமூர்த்தி தங்கவேலாயுதம் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சடாரணமூர்த்தி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மிகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

துசோத், நிசோத், கிசோத், சம்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வரதராசா, சிவராசா, நந்தகோபால், சண்முகராசா, ராதாகிருஷ்ணன், புஸ்பலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 09:00 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 11:00 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
புஸ்பலதா — இலங்கை
தொலைபேசி: +94212262371
சண்முகராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442087828682
ராதா கிருஷ்ணன் — பிரித்தானியா
தொலைபேசி: +442477981370
செல்லிடப்பேசி: +447875950096

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu