திரு கதிரை தசறதன் – மரண அறிவித்தல்
thasarathanதிரு கதிரை தசறதன் – மரண அறிவித்தல்

(மோகன், Mohan MAD Bobigny)
மலர்வு : 25 சனவரி 1972 — உதிர்வு : 30 ஒக்ரோபர் 2016

நுவரெலியாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரை தசறதன் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செட்டியப்பன், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கறுப்பையா மூக்காய் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,

அனிஸ், அபிசேக் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

நவநீதகிருஷ்ணன், வினோத்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோபனா, சிறான்ஸி, புஸ்பலதா, சிவப்பிரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்

மகேந்திரன், புஸ்பகுமார் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர், நண்பர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 01/11/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 22 Rue Bruant Paris 13EME, Hospital Pitié-Salpêtrière France(Metro- Chevaleret)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 02/11/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 22 Rue Bruant Paris 13EME, Hospital Pitié-Salpêtrière France(Metro- Chevaleret)
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 22 Rue Bruant Paris 13EME, Hospital Pitié-Salpêtrière France(Metro- Chevaleret)
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 04/11/2016, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: 22 Rue Bruant Paris 13EME, Hospital Pitié-Salpêtrière France(Metro- Chevaleret)
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 04/11/2016, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium de Champigny Sur Marne 480, Avenue Maurice Thorez Parking a Droite du Coeuilly a Champingny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33627841936
சகோதரர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33627841936
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623008393
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781479305
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33620885746
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753766895

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu