திரு சிவசிதம்பரம் சத்தியென்றா – மரண அறிவித்தல்




shakthijenraதிரு சிவசிதம்பரம் சத்தியென்றா – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 மே 1951 — இறப்பு : 29 ஒக்ரோபர் 2016

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் சத்தியென்றா அவர்கள் 29-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசிதம்பரம், சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜசேகரம் சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலினி(Evangeline) அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷ்(Michael) அவர்களின் பாசமிகு தந்தையும்,

நிரஞ்சலி(இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தேவராஜ்(இந்தியா), மாதினி(பிரித்தானியா), ரஞ்சி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான மஹில், ராஜன், மற்றும் மஹிலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தயாபரன், Peace, David ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நகுலன், Jonathan, Sarah ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442089231496

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu