திரு சரவணபவானந்தன் சந்திரசேகரம் – மரண அறிவித்தல்




chantherasekaranதிரு சரவணபவானந்தன் சந்திரசேகரம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்- திருகோணமலை)
தோற்றம் : 7 ஏப்ரல் 1940 — மறைவு : 31 ஒக்ரோபர் 2016

திருகோணமலை திரியாயை பூர்வீகமாகவும், திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணபவானந்தன் சந்திரசேகரம் அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சௌந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வானப்பிள்ளை(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

அநபாயன், திருவாரூரர்(திரு), ஞானசம்பந்தன்(சாம்), சிவஞானி(சிவா- லண்டன்), மங்கையற்கரசி(மங்கை), மாதுமை(மாது) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌஸ்ரெலா, கர்னன், தர்ஷினி(லண்டன்), சசிகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

முத்துலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவப்பிரகாசம், கௌரிதேவி, கந்தையா(தங்கமணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தரன், ராஜி, செல்வி, கலா, பிரியா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

சொரூபன், திவாகர், நிமலன், தாரினி, அகிலன், கீதா, புவி, தர்ஷி, கம்ஷி, சது, பிரசாந்தி, சுயந்தினி, சஞ்சீவன், காலஞ்சென்ற சுரேஸ், முகுந்தன், நர்மதன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

கர்ஷான், கபீஷன், கர்ஷியா, கரீஷ், அஞ்சனாக்‌ஷி, மனஸ்வினி, கப்றியல், பிரகதீஸ், சயாதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 02/11/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 03/11/2016, 05:00 பி.ப
முகவரி: 19492, Woodbine Ave, Gormely, ON, Canada
தொடர்புகளுக்கு
திரு — கனடா
செல்லிடப்பேசி: +16472680370
சாம் — கனடா
செல்லிடப்பேசி: +14167073794
மங்கை — கனடா
தொலைபேசி: +16476281410
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447799908676
மாது — கனடா
செல்லிடப்பேசி: +16478086844
சொரூபன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61469749121
முத்துலிங்கம் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61470594104

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu