திரு கனகையா குராகஜா – மரண அறிவித்தல்
kugarajaதிரு கனகையா குகராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 ஒக்ரோபர் 1964 — இறப்பு : 31 ஒக்ரோபர் 2016

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகையா குகராஜா அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராசலட்சுமி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

இதயா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கனிஸ்கன், தூரிகா, சாரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகன்(கனடா), மோகன்(கனடா), ஜெயந்தி(கனடா), கண்ணன்(கனடா), சுகந்தி(றூபி- கனடா), அசோக்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுவாதி, ஆருதி, ஐதூஸ், சுபீட்சா, விதூஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சூரியகுமார்(கனடா), சயிந்தன்(கனடா), தயா(கனடா), மஞ்சு(கனடா), சுதா(கனடா), Betzi(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின், அஸ்மிகா ஆகியோரின் அன்புச் சிறியத் தந்தையும்,

அக்சயா, அபிசேக், ரோசன், ஆசா, கென்றி, அஸ்லி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No 49,
4th Street,
Oyar Sinna Kulam,
Vavuniya.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14168334012
மோகன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16474612529
றூபி — கனடா
தொலைபேசி: +19059481752
தாயார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774822383

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu