திரு விக்னேஸ்வரன் துருபதன் – மரண அறிவித்தல்




thuruparanதிரு விக்னேஸ்வரன் துருபதன் – மரண அறிவித்தல்

இறப்பு : 30 ஒக்ரோபர் 2016

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன், யாழ். புத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் துருபதன் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், விக்னேஸ்வரன் யமுனாராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யோகராசா, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மிதிலா அவர்களின் அன்புக் கணவரும்,

யுவன், யுதிஷ், அதிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யாழினி, தமிழினி, தர்மினி, நிலானி, தாயகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மைதிலி, அகல்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2016 திங்கட்கிழமை அன்று புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுதேஸ்(துஷி பலூன்)
தொடர்புகளுக்கு
மிதிலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94768921334
அகல்யா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447964727146
சுதேஸ்(துஷி பலூன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797050800

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu