திரு பாலேந்திரன் கார்த்திக் – மரண அறிவித்தல்
karthikதிரு பாலேந்திரன் கார்த்திக் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 6 டிசெம்பர் 1987 — ஆண்டவன் அடியில் : 27 ஒக்ரோபர் 2016

வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், குருமன்காட்டை வசிப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரன் கார்த்திக் அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரமன் சிவபாக்கியம்(நொச்சிமோட்டை), பர்னாந்து கனகம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பாலேந்திரன் தவக்குலேஸ்வரி தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், வாகீஸ்வரன் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்துஜா அவர்களின் அன்புக் கணவரும்,

கம்சிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

அம்பிகா, தேவகி, சர்மிளா, ஜனனி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சந்தியா, லக்‌ஷியா, அபிலாஷ் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

ரொஷானி, ரொஷ்வின் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

றஜிதன், பவன், சிந்துஜன், வானுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திசயரட்ணம், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், தியாகராஜா, மற்றும் மனோகரராஜா, காலஞ்சென்ற உதயகுமார், இலங்கேஸ்வரன், கணேசலிங்கம், குலேந்திரன், சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சிறிபாலன் ருக்மணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சண்முகநாதன் ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், கந்தசாமி, தனபாலசிங்கம், மற்றும் சுப்ரமணியம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
123
தொடர்புகளுக்கு
தந்தை — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779511313
றஜிதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779142311
பவன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796144114
– — கனடா
செல்லிடப்பேசி: +16477672016

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu