திரு ஏரம்பமூர்த்தி கணபதிப்பிள்ளை (துரை) – மரண அறிவித்தல்
kanapathipilaiதிரு ஏரம்பமூர்த்தி கணபதிப்பிள்ளை (துரை) – மரண அறிவித்தல்

பிறப்பு : 31 டிசெம்பர் 1944 — இறப்பு : 29 ஒக்ரோபர் 2016

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 29-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மங்கையர்கரசி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினி(கொழும்பு), பத்மினி(கனடா), ரஜினி(இலங்கை), ரதீஸ்வரன்(கனடா), தர்ஷினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோராஜ்(கொழும்பு), தவராஜன்(கனடா), திருக்குமார்(இலங்கை), பகீரதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கிருபா
தொடர்புகளுக்கு
ரதீஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +14166185085
தர்ஷினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774163223
பகீரதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776660452
மனோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94773165557
ரஜினி திருக்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775028430
பவா — கனடா
செல்லிடப்பேசி: +19054218908

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu