திருமதி செல்லம்மா நல்லையா – மரண அறிவித்தல்




sellammaதிருமதி செல்லம்மா நல்லையா – மரண அறிவித்தல்

இறப்பு : 28 ஒக்ரோபர் 2016

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளம், திருநாவற்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா நல்லையா அவர்கள் 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

அருளானந்தம்(சுவிஸ்), பாலசுந்தரம், புவனேஸ்வரி, ரஞ்சிதாதேவி, கோபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சற்குணபாலன், மற்றும் செல்வராணி(நெதர்லாந்து), நேசகுமார்(தம்பி- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை(அன்னமுத்து), மற்றும் நல்லம்மா(குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசோதி, அற்புதமலர், காலஞ்சென்ற பத்மநாதன், நவரட்ணம், தவராணி, கணேசலிங்கம்(சுரேஸ்), தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரமிலா, சர்மிலா, பிரசாத், தர்சி, தர்சன், திலீப், ராஜ்மோகன், மதன், சுகாசினி, நிருஜன், சிந்துஜன், கபில், வைஷ்ணவி, லக்‌ஷி, தர்சிகா, கீர்த்திகா, கிருஷாந், அக்‌ஷன், ஜசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுருதிகா, பிருதிகா, தனுஷ்கா, கிஷானா, ஜெகானா, அவிரா, அலெக்ஸ், லியோன், றியோன், கிஷாளி, டனிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருநாவற்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓயார் சின்னக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ராஜ்மோகன்(பேரன்)
தொடர்புகளுக்கு
அருளானந்தம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417814349
புவனேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778132749
கோபாலசிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4920328901346
செல்வராணி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31104344668
நேசகுமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4920398583787
ராஜ்மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447786867299
தர்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447917844298
தர்சிகா — கனடா
செல்லிடப்பேசி: +164728805123
பாலசுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775073729

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu