திரு செல்லத்துரை லிங்ககுரு – மரண அறிவித்தல்




lingakuruதிரு செல்லத்துரை லிங்ககுரு – மரண அறிவித்தல்

(இலங்கை ஒட்டுப்பலகை கூட்டுஸ்தாபன களஞ்சிய பொறுப்பாளர்)
பிறப்பு : 15 யூலை 1938 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2016

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டுமேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை லிங்ககுரு அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா மகேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்மணித்தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நடனசிவா(லண்டன்), சிவகுமரன்(லண்டன்), மஞ்சுளா(பிரான்ஸ்), திருகோமளா(இலங்கை), சுமங்கலா(பிரான்ஸ்), தபோநிதி(பிரான்ஸ்), கோமேதகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சர்வசண்முகநாதன், பரமேஸ்வரநாதன், நரேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசோதி, சிவலதா, கேசவராசா, ஜெகதீஸ்வரன், சுரேஸ், சுரேந்திரன், கேதாரீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆயுசன், கியாசன், சயிஸ், லோஜிகா, நங்குசா, பிரவின், பிரசாத், கேமன், கார்த்திகா, கரிதரன், தர்சினி, திவ்யா, பிரதீப், கிசோன், தன்சிக், சஜின், சுஷானி, திபேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 முதல் பி.ப 02.00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94217900703
நடனசிவா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442037595775
செல்லிடப்பேசி: +447445336070
சிவகுமரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442036024186
செல்லிடப்பேசி: +447958048040
கேசவராசா(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33673942591
செல்லிடப்பேசி: +33951149180
ஜெகதீஸ்வரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776356856
சுரேஸ்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33954567047
செல்லிடப்பேசி: +33658457226
சுரேந்திரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753038069
கேதாரீசன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775410580

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu