திருமதி இராமலிங்கம் தவமணி – மரண அறிவித்தல்




thavamaniதிருமதி இராமலிங்கம் தவமணி – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 செப்ரெம்பர் 1930 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2016

யாழ். மாட்டீன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தவமணி அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் தவப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

இரகுநாதன், புனிதவதி, விஜயநாதன், கலாவதி, செல்வநாதன், திலகவதி, இரவீந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைஐயா, செல்வராஜா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

யோகராஜா, மனோராணி, சுதாமதி, இந்திரபாலன், புவனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

பிரஷாந், பிந்துஜா, சந்திரிகா, ஜனனிகா, லாவன்ஜன், விதுசனா, அரன், இந்துஜா, ஷாருஜா, விபுஷன், வினோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கலா பவனம்,
இல. 14, மாட்டீன் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212219501
இரகுநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +4971315948180
விஜயநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41215465131
கலாவதி — இலங்கை
தொலைபேசி: +94213734244
செல்வநாதன் — டென்மார்க்
தொலைபேசி: +4540386134
திலகவதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33142547546
இரவீந்திரநாதன் — கனடா
தொலைபேசி: +14166151664

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu