திரு கண்ணலிங்கம் பாலேந்திரன் – மரண அறிவித்தல்
balentheranதிரு கண்ணலிங்கம் பாலேந்திரன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 பெப்ரவரி 1956 — மறைவு : 24 ஒக்ரோபர் 2016

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கண்ணலிங்கம் பாலேந்திரன் அவர்கள் 24-10-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேதுராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் கணவரும்,

விஜயன், நிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி(கொழும்பு), மகேந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற செல்வேந்திரன், இந்திராணி(லண்டன்), அமிர்தராணி(லண்டன்), காலஞ்சென்ற புஷ்பராணி, இராஜேந்திரன்(கனடா), காலஞ்சென்ற ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரஞ்சன், கிருத்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம்(கொழும்பு), பாமளா(லண்டன்), நிம்மி(லண்டன்), பாலசுப்பிரமணியம்(லண்டன்), செல்வராஜா(லண்டன்), காலஞ்சென்ற இராமலிங்கம், துளசி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கியான், லுவெய்ன், அமாறோ, கைரன், அமிலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/10/2016, 09:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: George Green Hall, Goldsmiths Community Centre, Castillon Rd, London SE6 1QD, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/10/2016, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hither Green Cemetery Chapel, Verdant Ln, London SE6 1JX, UK
தொடர்புகளுக்கு
நிஷா நிரஞ்சன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086981048
செல்லிடப்பேசி: +447904590502
மகேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447482090399
விஜயன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915737744959

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu