திரு முருகுப்பிள்ளை இராமசாமி – மரண அறிவித்தல்




ramasamiதிரு முருகுப்பிள்ளை இராமசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 மார்ச் 1938 — இறப்பு : 22 ஒக்ரோபர் 2016

யாழ். தாளையடி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மயிலியந்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை இராமசாமி அவர்கள் 22-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

பரமானந்தகுலசிங்கம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான திசவீரசிங்கம், கெனடிசிங்கம், மற்றும் ஜெயலலிதா(லண்டன்), அண்ணாத்துரை(இலங்கை), கருணாநிதி(லண்டன்), தேவிகா(ஜெர்மன்), அன்பழகன்(oslo), இந்திரா(நெதர்லாந்து), அறிவழகன்(லண்டன்), காண்டீபன்(பிரான்ஸ்), சந்திரா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரியாம் சகாயராணி, நேசக்கிளி, மகேந்திரலிங்கம், கமலினி, அனுசியா, சந்திரகுமார், சத்தியேஸ்வரி, திருச்செல்வம், கஸ்தூரி, வதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேரியாம் ரொபின்சினி, பிலிப் சாந்தசீலன், சுபாசினி, மேபிள் சாந்தி, மேரி ஆயிசா, மேரி சிந்துஜா, ஆரோக்கியராணி, டெனிஸ்ரா, ரஞ்சித், மோகன், ரஜிதா, அயந்தன், கயந்தன், கஜேந்தினி, ரஜிந்தன், விஜிந்தன், கிருசாந், டர்சன், பவிசன், அபிநயா, வினோத், தீபா, சந்தியா, சயந், சாறுயா, அபிரா, அபிசன், அபிநயன், சாகித்தியன், சாருயன், வர்சினி, யுகப்பிரியா, சங்கீதா, வேனுகாந், அட்சயா, அபிராம், அக்‌ஷரா, பிரதீஸ், பிரதாப், ரியுனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சஜிந்தன், கௌதம், மீனா, கயல், மதுமிதா, பிரதாப், நேகா, மௌரிகா, மௌரிதா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 8:30 மணிமுதல் மு.ப 10:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94778103919
– — இலங்கை
தொலைபேசி: +94213219159
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33751012994
– — நெதர்லாந்து
தொலைபேசி: +31676027406
– — ஜெர்மனி
தொலைபேசி: +496819104862
கருணாநிதி — பிரித்தானியா
தொலைபேசி: +442034903518
சுரெஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442085740779
ஜெயலலிதா — பிரித்தானியா
தொலைபேசி: +442038512462
– — நோர்வே
தொலைபேசி: +4797551789
– — இந்தியா
தொலைபேசி: +919843527006

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu