திரு சீவரட்ணம் புஸ்பேந்திர – மரண அறிவித்தல்
seevaratnamதிரு சீவரட்ணம் புஸ்பேந்திர – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 23 டிசெம்பர் 1961 — இறைவன் அடியில் : 22 ஒக்ரோபர் 2016

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sandvika வை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் புஸ்பேந்திரா அவர்கள் 22-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம், புஸ்பராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மயில்வாகனம், மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனபாலரட்ணம்(அன்பு வைத்தியர்), பரமேஸ்வரி தம்பதிகளின் பெறாமகனும்,

திலகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கோசலாராணி, இந்திராணி(இலங்கை), உருத்ரா(லண்டன்), ஹேமாராணி(லண்டன்), பூமாராணி(இலங்கை), ஜீவேந்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயலட்சுமி(இலங்கை), கேசவராணி(இலங்கை), புஸ்பராணி(பிரான்ஸ்), புஸ்பராஜா(லண்டன்), புவனராணி(லண்டன்), பேரின்பநாதன்(M.P நாதன்- லண்டன்), பத்மராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சித்திரா(லண்டன்), ரஞ்சிதா(நோர்வே), காலஞ்சென்ற பாலகுமரன்(ஐக்கிய அமெரிக்கா), ரேணுகா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 25/10/2016, 06:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Sogneprest Munthe-kaas vei 100, 1346 Gjettum, Norway
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/10/2016, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Store Kapell, Gamle Ringeriksvei 88, 1356 Bekkestua, Norway.
தொடர்புகளுக்கு
ரஞ்சிதா சுந்தரலிங்கம் — நோர்வே
தொலைபேசி: +4767565768
பேரின்பநாதன்(M.P நாதன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930419250

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu