திரு குணபாலசூரியர் கந்தையா – மரண அறிவித்தல்




kanthaiyaதிரு குணபாலசூரியர் கந்தையா – மரண அறிவித்தல்

மண்ணில் : 26 பெப்ரவரி 1926 — விண்ணில் : 19 ஒக்ரோபர் 2016

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசூரியர் கந்தையா அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியரட்ணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து தம்பதிகளின் மருமகனும்,

கமலாதேவி அவர்களின் கணவரும்,

கெளரி, வித்யா ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற தர்மபாலன், ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,

செந்தில்குமார், குகேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,

கஜானன், பிரதீப், யதூஷன், மானுஷா, ஆதிரா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/10/2016, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/10/2016, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/10/2016, 01:15 பி.ப — 01:45 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
செந்தில் — கனடா
செல்லிடப்பேசி: +16472037700
வித்யா — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +19082799173

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu