திருமதி தம்பு சிவகாமிப்பிள்ளை – மரண அறிவித்தல்




thampuதிருமதி தம்பு சிவகாமிப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 ஏப்ரல் 1936 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2016

முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சிவகாமிப்பிள்ளை அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,

அமிர்தராணி(பவளம்), அழகுராணி(ரஞ்சி), கிருஷ்ணகுமாரி(நளினி), தில்லைநாதன்(நாதன்- பிரான்ஸ்), சிவநாதன்(கனடா), விஜயலட்சுமி(லண்டன்), பத்மநாதன்(கனடா), குகநாதன்(பிரான்ஸ்), ஜெயராணி(ரூபி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, கைலாயபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமிர்தலிங்கம், யோகநாதன், சாம்டீன், வசந்தமலர், நிகிலா, இரவீந்திரன், அம்பிகாபதி, நிரஞ்சனா, இரவீந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நொச்சிமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 68,
யாழ். வீதி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அமிர்தலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779629874
ஜெயராணி — இலங்கை
தொலைபேசி: +94242223837
செல்லிடப்பேசி: +94773379917
தில்லைநாதன்(நாதன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661778276
விஜயலட்சுமி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956279472
சிவநாதன் — கனடா
தொலைபேசி: +14162821332
பத்மநாதன் — கனடா
தொலைபேசி: +14169443245
குகநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626365952

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu