திருமதி வடிவேல் றோசம்மா – மரண அறிவித்தல்




rosammaதிருமதி வடிவேல் றோசம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 ஏப்ரல் 1920 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2016

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் றோசம்மா அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ரெத்தினம், ஆனந்தன், அந்தோனியாப்பிள்ளை, றெஜினம்மா, அமலதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோன்மணி, காலஞ்சென்றவர்களான சீதா, ஜெயமணி, மற்றும் அருள்ராஜன்(செல்வம்), தர்மலிங்கம், வசந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்ரன் சுரேந்திரன்(சுபா), சுபாசினி, அருள்மேரி, அன்ன மேரி, ஜெயந்தி, ஜெயந்தன், அருள்பிரகாஸ், அருள்பிரசாத், ரேகா, லக்சன், உமேசன்(குட்டி), திவ்வியா, மிதுசன், இலக்கியா, அபிநயா ஜோதீஸ்வரன், ராஜ்குமார்(சுதா), சுலோயினி, சுபாயினி(சுபா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தாட்சாயினி(சயுனு), லக்சாயினி(லக்சா), டன்சிகா, ஜிதுஸ், தஸ்னி, பபிஷா, யசிந், தனுஷ்கா, லோகித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, செட்டிக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 153,
திருச்செந்தூரன் மில் றோட்,
உக்குளாங்குளம்,
வவுனியா

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அமலதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774384965
தர்மலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772489130
அருள்பிரகாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447581017732
லக்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447581033454

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu