திரு தம்பாபிள்ளை யோகநாதன் – மரண அறிவித்தல்




yokanathanதிரு தம்பாபிள்ளை யோகநாதன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 5 ஒக்ரோபர் 1952 — மறைவு : 15 ஒக்ரோபர் 2016

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வங்களாவடியை வதிவிடமாகவும், சுதுமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை யோகநாதன் அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பவளவள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கோகிலாம்பிகை(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஈஸ்வரன்(கனடா), சாரதாம்பாள்(கனடா), ஆத்மசரன்(பிரான்ஸ்), றமணி(வரதா- பிரான்ஸ்), தேவநாதன்(கனடா), வரதநாதன்(ஜெர்மனி), செல்வநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்தவலிங்கம்(லண்டன்), வெண்டாமரை நாயகி(கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம், மஞ்சுளா(இலங்கை), பொன்ராஜா(பிரான்ஸ்), சொர்ணநாயகி(கனடா), காலஞ்சென்ற தவச்செல்லி, சாந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரணவன், வினோறாதா, கமலினி, நிரஞ்சினி, அஜந்தா, மகிழினி, கஜமுகன், காயத்திரி, தயாழினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தற்பரானந்தன், கிருபாகரன், ஞானகரன், நற்பரன், ஐங்கரன், திருப்பரன், சாந்தினி, கார்த்தியாயினி(பிரியா), உதயவிசாகன், நவினன், வதனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வாகீசன், சகீசன், அருளினி, மதுசியா, லக்சியா, காசன், கீர்த்தனா, செளமியா, செந்தூரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தலிங்கம் ஐங்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773726103
ஈஸ்வரன் — கனடா
தொலைபேசி: +14164971250
சாந்தலிங்கம் சாரதாம்பாள் — கனடா
தொலைபேசி: +14162986937
ஆத்மசரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753722441
பொன்ராஜா(வரதா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33140348675
தேவநாதன் — கனடா
தொலைபேசி: +12896601850
வரதநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +494057146913
செல்வநாதன் — ஜெர்மனி
தொலைபேசி: +4940495053

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu