திருமதி இராசரத்தினம் சரஸ்வதி – மரண அறிவித்தல்




sarasvathiதிருமதி இராசரத்தினம் சரஸ்வதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 யூன் 1940 — இறப்பு : 15 ஒக்ரோபர் 2016

யாழ். புங்கங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கண்டிவில் லேனை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சரஸ்வதி அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

அழகரத்தினம், கோணேஸ்வரன்(இலங்கை), ராயோஸ்வரன், உதயமலர்(குமுதா- சுவிஸ்), சிவமலர்(ராணி- கனடா), விஜியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோகிலராணி, அருள்தேவி(இலங்கை), வசந்தீஸ்வரி, இராசா(சுவிஸ்), விஜயன்(கனடா), அருள்(சுவிஸ்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினராஜா, கமலாதேவி, செல்வராஜா, மற்றும் தியாகராஜா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தங்கராஜா, சிவராஜா, மற்றும் நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவராஜா, சிவயோகம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ராஜ், நேதிகா, துவாரகா, கண்ணன், கல்பனா, மதுரா, இந்து, நிறோசன், கெவின், அனோச், வினோத், யக்தா, அல்வின், அருண், அஸ்வின், அலேக்கியா, அஜந்தன் ஆகியோரின் நேசமிகு பாட்டியும்,

கெவின், வரணவன், சிந்து, அக்கியன், யுகன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அழகன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776114677
கோணேஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94750497677
ராஜன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763410996
குமுதா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326520451
ராணி(மகள்) — கனடா
தொலைபேசி: +15143822041
விஜயா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +4156682274

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu