திரு மாணிக்கம் சிவலிங்கம் – மரண அறிவித்தல்




sivalingamதிரு மாணிக்கம் சிவலிங்கம் – மரண அறிவித்தல்

(Accountant)
பிறப்பு : 1 ஒக்ரோபர் 1956 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2016

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவலிங்கம்(பூவர்) அவர்கள் 08-10-2016 சனிகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கண்ணகை தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, மார்கிரெட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Grace சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்(பிரித்தானியா), தனுஷாந், பிரகாஷினி, உஷாந், சுதர்சினி, நிலாஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகாலிங்கம்(தேவர்), யோகலிங்கம்(லீவர்), புஸ்பவதனம்(புஸ்பா), தேவநாயகி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிரா, தானியா, திபோஷ், பானு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்தா, சசிகலாதேவி, வசந்தராஜா, மாசிலாமணி, காலஞ்சென்ற மகாதேவன், மகேசன், றெக்ஸ், அருள்நேசன், எட்வேட், ஜோர்ஜ், ராஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம்(தம்பு), சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மது, நிரோஷா, தினேஷ் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

நிருஜன், மகிழன் ஆகியோரின் ஆசை அப்பாவும்,

சிந்துஜா, நிருஜா ஆகியோரின் ஆசை மாமாவும்,

வர்ஷா, ஹரிநிஷா, ஆதேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மன்னார் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாலிங்கம்(தேவர்) — கனடா
தொலைபேசி: +14162696679
செல்லிடப்பேசி: +16472311186
யோகலிங்கம்(லீவர்) — கனடா
தொலைபேசி: +14162652354
புஸ்பவதனம்(புஸ்பா) — கனடா
தொலைபேசி: +14167543884
பிரசாந் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405801772
தனுஷாந் — இலங்கை
செல்லிடப்பேசி: +94718664987
உஷாந் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777575333

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu