திருமதி ஆக்னஸ் யோகராணி ரவீந்திரன் – மரண அறிவித்தல்




yogaraniதிருமதி ஆக்னஸ் யோகராணி ரவீந்திரன் – மரண அறிவித்தல்

(Royal Bank of Canada)
பிறப்பு : 30 நவம்பர் 1955 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2016

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆக்னஸ் யோகராணி ரவீந்திரன் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாசரின் Irene விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

விராஜ், மாஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகேந்திரன், செல்வேந்திரன், காலஞ்சென்ற ராஜேந்திரன், விஜயேந்திரன், மகேந்திரன், மிரானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுவர்னா, நெலி, சில்வறின், சந்திரானி, டெய்சிபெல், சுந்தா, பாலேந்திரன், ராதாம்பாள், கஜேந்திரன், சுரேந்திரன், சசீந்திரன், நரேந்திரன், ஜெயகுமார், ஜீவரஞ்சனி, பாலச்சந்திரன், நிர்மலா, கனகா, சுகி, சுபத்திரா, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Agnes Yogarani Ravindran was born in Matale, lived in Colombo, Sri Lanka, passed away peacefully in Toronto, Canada on Thursday, October 6, 2016.

Loving daughter of late Nazarene & Irene Victoria and daughter-in-law of late Arumugam & Saradambal,

Beloved wife of Ravindran Arumugam,

Devoted mother of Antonio Viraj & Masha,

Affectionate sister of Nagendran, Selvendran, late Rajendran, Wijendran, Mahendran & Mirani,

Sister-in-law of late Swarna, Nellie, Sylvereen, Chandrani, Daisybelle, Sunda Balendran, Radhambal, Gajendran, Surendran, Saseendran, Narendran, Jeyakumar, Jeevaranjani, Balachandran, Nirmala, Kanaga , Sugi, Subathira & Vasugi.

This Notice is provided for all Family and Friends

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 12/10/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 13/10/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 13/10/2016, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St. Bonaventure’s Church, 1300 Leslie St, North York, ON M3C 2K9, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 13/10/2016, 12:30 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரவீந்திரன்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி: +14164430895
மிரானி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +14164413508
அந்தோனியோ விராஜ் ரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472625793
மாஷா ரவீந்திரன் — கனடா
தொலைபேசி: +12892379930

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu