திரு சுந்தரலிங்கம் சபாரட்ணம் (கண்ணன்) – மரண அறிவித்தல்




sabaratnamதிரு சுந்தரலிங்கம் சபாரட்ணம் (கண்ணன்) – மரண அறிவித்தல்

இறப்பு : 4 ஒக்ரோபர் 2016

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா பத்மாசனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான நித்தியானந்தகணேசன், லட்சுமணலால், மற்றும் திருஞானசெந்தில்லால், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரலால், சந்திரபோஸ், மற்றும் குபேரலால், ஜெயலட்சுமி, ரவிந்திரலால், அம்பலவாணர், பங்கையற்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேஸ்வரன்(ஒயீஸ்), காலஞ்சென்ற சாவித்திரி, சுகுணா, செல்வினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வள்ளுவன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 10 Rue Regnault,
93600 Aulnay-sous-Bois,
France

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/10/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Le Feunérarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France- +33149369490
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/10/2016, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Feunérarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France- +33149369490
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Le Feunérarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France- +33149369490
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Feunérarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France- +33149369490
கிரியை
திகதி: திங்கட்கிழமை 10/10/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Le Feunérarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France- +33149369490
தகனம்
திகதி: திங்கட்கிழமை 10/10/2016, 02:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148695755
தவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33751318915
வள்ளுவன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33614261022
யோகேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4970219471147
ஸ்ரீதரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61470389954
செல்லிடப்பேசி: +61983456613

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu