திருமதி சரஸ்வதி சண்முகரட்ணம் – மரண அறிவித்தல்
sarasvathiதிருமதி சரஸ்வதி சண்முகரட்ணம் – மரண அறிவித்தல்

(முன்னாள் இளைப்பாறிய இசை ஆசிரியர்- மகளிர் வித்தியாலயம், சாவகச்சேரி)
இறப்பு : 6 ஒக்ரோபர் 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு, மற்றும் அவுஸ்திரேலியா Melbourne, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகரட்ணம் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று Sydney இல் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகரட்ணம்(முன்னாள் தமிழ்ச் சேவை பணிப்பாளர்- இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகாந்தி(அவுஸ்திரேலியா), ஸ்ரீமதி(கனடா), ஸ்ரீதேவி(இலங்கை), சண்முகராஜன்(இலங்கை), ஸ்ரீரமணி(இலங்கை), ஸ்ரீபவானி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாவித்திரி(இந்தியா), காலஞ்சென்றவர்களான புனிதவதி, இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராஜதுரை சற்குணம்(அவுஸ்திரேலியா), வைரமுத்து தயாளன்(கனடா), செல்வராஜா செந்தில்ராஜா(இலங்கை), தேவகுமார் டிலான், சிவகடாட்சம் மில்சன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கதிர்காமநாதன், இராஜாலஷ்மி, காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டாலினி ராகுல்(லண்டன்), தனுஷிகன், கிளின்ரன், திவ்வியன், பிரென்ட், அனுஜன், டியோன், அனுஷ்கா, அர்ச்சனா, நிதின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 12/10/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Liberty Funerals, 101 South St, Granville NSW 2142, Australia
தகனம்
திகதி: புதன்கிழமை 12/10/2016, 12:30 பி.ப
முகவரி: Rookwood Memorial Gardens and Crematorium, Memorial Ave, Rookwood NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்தி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61469277657
ஸ்ரீமதி — கனடா
தொலைபேசி: +16134215834
ஸ்ரீபவானி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61402590843
மில்சன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61412266330
ஸ்ரீதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775467916
ஸ்ரீரமணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770259047

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu