திரு பொன்னுத்துரை மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்




manikavasagarதிரு பொன்னுத்துரை மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 செப்ரெம்பர் 1944 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2016

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் கண்டிவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மாணிக்கவாசகர் அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அமுதவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தி, சிவகுமார், காலஞ்சென்ற சுகந்தி, செல்வகுமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருநாவுக்கரசு, யோகமங்களம், சுந்தரமூர்த்தி, இராசேஸ்வரி, திருஞானசம்பந்தர், ஞானேஸ்வரி, காலஞ்சென்ற விசாலாட்சி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேந்திரன், சுகி(நிறஞ்சா), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேலாயும்பிள்ளை, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள்நேசன், கௌரிகரன், அகிலன், அக்சயா, அஞ்சனன், அர்வின், அருண், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 10/10/2016, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 10/10/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 10/10/2016, 11:00 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
குமார் — கனடா
செல்லிடப்பேசி: +14169195658
செல்வன் — கனடா
செல்லிடப்பேசி: +14165050604

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu