திருமதி செல்வி நடேசலிங்கம் – மரண அறிவித்தல்




sellviதிருமதி செல்வி நடேசலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 மார்ச் 1949 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2016

கொழும்பு ராகமையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி நடேசலிங்கம் அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நிக்லஸ் எனா தம்பதிகளின் அன்பு மகளும்,

நடேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரசாத் அவர்களின் பாசமிகு தாயாரும்,

செல்வராஜா, ராஜீ, குமார், பாபு, சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஷியாமினி, சுபா, தர்சினி, பிரியா, திவா, தங்கா, சுகிதா, கவிதா, Rosairo குடும்பம், சுப்பையா குடும்பம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமலிங்கம், இளையதம்பி, சிவராஜா, ரட்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 05/10/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funeraire De St. Louis, 18 Rue de la Grange aux Belles, 75010 Paris, France (Goncourt metro 11)
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 06/10/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funeraire De St. Louis, 18 Rue de la Grange aux Belles, 75010 Paris, France (Goncourt metro 11)
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 07/10/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funeraire De St. Louis, 18 Rue de la Grange aux Belles, 75010 Paris, France (Goncourt metro 11)
கிரியை
திகதி: சனிக்கிழமை 08/10/2016, 11:00 மு.ப
முகவரி: Cimetière parisien, 164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France (bus 151 – cimetiere parisien – Aubervilliers – Pantin Quatre Chemins metro 7)
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33751556889
செல்லிடப்பேசி: +33758725890
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி: +33142394972

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu