திரு வல்லிபுரம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்




kanagalingamதிரு வல்லிபுரம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்

(Maharajah’s Organization Forhan’s- லண்டன் கந்தையா)
பிறப்பு : 25 செப்ரெம்பர் 1932 — இறப்பு : 2 ஒக்ரோபர் 2016

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கனகலிங்கம் அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா(சிங்கப்பூர்) அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருகனும்,

செல்வராணி(சிங்கப்பூர் பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சந்திரிக்கா(சுவிஸ்), மேனகா(சுவிஸ்), சுமதி(கனடா), உதயகுமார்(கனடா), உதயன்(கனடா), அனுலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ரகுபதிலிங்கம்(சுவிஸ்), அக்கன்(சுவிஸ்), ராஜன்(கனடா), ரஞ்சினி(கனடா), சுரபி(கனடா), ரகு(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமித், பிரியா, பிரியந் ,பிரியாஸ், பிரியலன், அபி, ஜனனி, அஸ்வின், அபேனா, சுஜினா, வினோஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
செல்வராணி(மனைவி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/10/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 07:30 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 12:30 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +14167576446
குமார்(உதயன்) — கனடா
தொலைபேசி: +14168307860
சுமதி- ராஜன் — கனடா
தொலைபேசி: +16478750790
சந்திரிக்கா ரகு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712457845
மேனகா அக்கன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41556123419
அனுலா ரகு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712440976

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu