திரு ஞானப்பிரகாசம் அல்பேட் – மரண அறிவித்தல்




albertதிரு ஞானப்பிரகாசம் அல்பேட் – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 டிசெம்பர் 1928 — இறப்பு : 27 செப்ரெம்பர் 2016

யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் அல்பேட் அவர்கள் 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், அமுதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அனற்றா, நோபேட், மற்றும் அன்று ஜோஜ், வின்சன் பயஸ், சில்வியா சகாயமலர், எட்வெட் விஜயரட்ணம், அருட்தந்தை ஜோசவ் அருள்ராஜ், லிடியா சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, இராசதுரை, துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகா, அனற்றா, அன்ரனி, சுதா, காலஞ்சென்ற ராஜன், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வராசா, காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, றீற்றா, அரியமலர், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான புஸ்பம், வேதநாயகம், அருமைநாயகம், சந்திரன், மற்றும் ராணி, செல்லமணி, லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யூட், மைதிலி, சஜீவன், கஜேந்தினி, றுஜிக்சன், கஜிக்சன், அஜித், ஸ்டீவன், தபித்தா, ஸ்ரெபனி, செரோன், சொபியா, றுசானா, றுஜீனா, றுபீன்சா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரஸ்மியா, தனுஸ்மியா, சர்மியா, கஸ்ரோ, கஜோல், சஜோன், ஜோஆன்ஷா, நற்றானியேல், நவியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 29/09/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 30/09/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/10/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 01/10/2016, 10:00 மு.ப
முகவரி: St. Thomas Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 01/10/2016
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஜோஜ் — கனடா
தொலைபேசி: +19054247686
பயஸ் — கனடா
தொலைபேசி: +19059999405
மலர் — கனடா
தொலைபேசி: +19052396553
விஜயன் — கனடா
தொலைபேசி: +19052392493
சாந்தி — கனடா
செல்லிடப்பேசி: +16479950447

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu