திரு குருசுமுத்து கிறகோரி (அழகேந்திரன்) – மரண அறிவித்தல்




kirakoriதிரு குருசுமுத்து கிறகோரி (அழகேந்திரன்) – மரண அறிவித்தல்
தோற்றம் : 9 மே 1947 — மறைவு : 28 செப்ரெம்பர் 2016

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குருசுமுத்து கிறகோரி அவர்கள் 28-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பயஸ் றெபேக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னைமரியை(லைலா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரெறன்ஸ்(லண்டன்), நீலா(லண்டன்), காலஞ்சென்ற மேரி, ஜீன்(பிரான்ஸ்), சூட்டி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குணகுந்தம்மா, விறிசிற்றம்மா, இராயப்பு, பீலிக்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றுசாந்தி, வசந்தன், சுரேஷ், பிறைங்கிலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கிளமென்ற், பிரான்சிஸ், பச்சைக்கிளி, ஆனந்தராணி, ஜேசுதாசன், மற்றும் வேவி, யேரெட்டினம், கறுத்தம்மா, Rev. Fr. இருதயதாஸ், பிறின்ஸ், ஜெயராணி, மல்லிகா, Sr. ஜெயா, விஜி, சாந்தி, ஜேம்ஸ், வண்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்ரன், ராசகுலம், தாசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனு, வேஜினி, பெபினா, பிரியா, றொக்‌ஷன், டினோத், பெக்ஸ்மன், றிதிஷன், நோவா, எலேனா, றெமோன், றினோஷன், ஏனோஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரெறன்ஸ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447898814536
நீலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441908990953
ஜீன்(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33980596773
சூட்டி(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917683264768

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu