திரு கதிரித்தம்பி நடராசா (வெள்ளை நடராசா) – மரண அறிவித்தல்




nadarasaதிரு கதிரித்தம்பி நடராசா (வெள்ளை நடராசா) – மரண அறிவித்தல்

மண்ணில் : 24 ஓகஸ்ட் 1935 — விண்ணில் : 26 செப்ரெம்பர் 2016

யாழ். இணுவில் மேற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னார், கனடா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி நடராசா அவர்கள் 26-09-2016 திங்கட்கிழமை அன்று மன்னாரில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமாலட்சுமி(பூமா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமாரன்(குமார்- கனடா), சிவலோஜினி(லோஜி- மன்னார்), பகீரதன்(பகீர்- கனடா), பத்மலோஜினி(பட்டு- கனடா), கணபதீஸ்வரன்(ஈஸ்வரன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, மற்றும் செல்லம்மா(கனடா), அன்னம்மா(கனடா), காலஞ்சென்ற இந்திராணி, மற்றும் வன்னியசிங்கம்(பிரான்ஸ்), கமலாதேவி(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமி்(தனா- கனடா), Dr.அரவிந்தன்(மன்னார்), வினோதியா(வினோ- கனடா), முரளிதாசன்(முரளி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, மகாலிங்கம், கந்தையா, இராசநாயகலிங்கம், மற்றும் ஜெயலட்சுமி(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(ராசு- மன்னார்), பொன்மணி(அவுஸ்திரேலியா), சரஸ்வதி(இணுவில்), இராஜேஸ்வரி(உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம், பேரின்பநாயகம், சீவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சகானா, சாரங்கன், மூஷுகா, ஜெனலியா, ஜெனன், விஸ்மகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமாரன் — கனடா
தொலைபேசி: +19055504426
பகீர் — கனடா
செல்லிடப்பேசி: +13064301554
பட்டு — கனடா
தொலைபேசி: +16473427881
ஈஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +16475757194
லோஜி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773631253
அரவிந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777678051

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu