திரு நடேசன் பாலச்சந்திரன் (சொக்கன்) – மரண அறிவித்தல்




balachantheranதிரு நடேசன் பாலச்சந்திரன் (சொக்கன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1957 — இறப்பு : 24 செப்ரெம்பர் 2016

யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நடேசன் பாலச்சந்திரன் அவர்கள் 24-09-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், நடேசன் நல்லம்மா தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற வைரமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

இராசச்சந்திரன்(இராசன்- ஜெர்மனி), சுகுணவசந்தன்(வசந்தன்- லண்டன்), சுகுணசபேசன்(சபேசன்- பிரான்ஸ்), சுகுணரதி(ரதி- SriLanka Divisional Secretary- வேலணை), சுகர்சன்(சுகா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருந்தவமலர்(சாந்தி- ஜெர்மனி) பத்மலோஜினி(லோஜினி- லண்டன்), நாகேஸ்வரி(தங்கா- பிரான்ஸ்), தெய்வேந்திரம்(Provincial Secretary Northern Province- இலங்கை), பிருந்தா(லண்டன்), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, புவனேஸ்வரி, சிதம்பரநாதன், மற்றும் அனலச்சுமி, தெய்வநாயகி, கந்தசாமி(இலங்கை), தையல்நாயகி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கௌசிகா, கௌசிகன்(லண்டன்), சோபிகா, துவாரகா, கோபிகன்(பிரான்ஸ்), ஹரினி, ஹர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

துஷாந்(Student, Tianjin Medical University- China), துஷ்யங்கா(Student- Peradeniya University SriLanka), அபிஷாந்(Student- Jaffna Hindu College) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகராசா, காலஞ்சென்ற தங்கராசா, சிங்கராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

சண்முகசீலன்(சம்பியா), மயூரன்(பிரான்ஸ்), செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1 Rue Moliere,
94000, Creteil,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/09/2016, 04:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/09/2016, 04:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/09/2016, 03:30 பி.ப — 04:15 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/09/2016, 03:30 பி.ப — 04:15 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/09/2016, 03:30 பி.ப — 04:15 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 29/09/2016, 03:30 பி.ப — 04:15 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 30/09/2016, 03:30 பி.ப — 04:15 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/10/2016, 03:30 பி.ப — 04:15 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/10/2016, 03:30 பி.ப — 04:15 பி.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
கிரியை
திகதி: திங்கட்கிழமை 03/10/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France (Métro : Mairie de Montreuil – Ligne 9, Bus: 122 Arrêt Nouveau Cimetière de Montreuil)
தகனம்
திகதி: திங்கட்கிழமை 03/10/2016, 12:15 பி.ப — 02:20 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France (Métro : Gambetta)
1234
தொடர்புகளுக்கு
இராசச்சந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +492036694290
சுகுணவசந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424421856
சுகுணசபேசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33142079190
செல்லிடப்பேசி: +33605934224
சுகுணரதி — இலங்கை
தொலைபேசி: +94212229780
செல்லிடப்பேசி: +94718474195
சுகர்சன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084781819

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu