திருமதி விசுவலிங்கம் விஜயலெட்சுமி – மரண அறிவித்தல்
vijayluxmiதிருமதி விசுவலிங்கம் விஜயலெட்சுமி – மரண அறிவித்தல்

தோற்றம் : 6 ஏப்ரல் 1963 — மறைவு : 23 செப்ரெம்பர் 2016

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் விஜயலெட்சுமி அவர்கள் 23-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இளையவன் வேலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா ஜெறோம்(Secretaire D’Accueil), வினோதா(Operatrice De Saisie), சில்வி(சட்டத்துறை மாணவி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

பரராஜசிங்கம்(இலங்கை), கந்தசாமி(இலங்கை), சத்தியபாபா(ஜெர்மனி), இராசவரோதயம்(இங்கிலாந்து), சண்முகநாதன்(ஜெர்மனி), பற்குணராஜா(பிரான்ஸ்), இராசலட்சுமி(சுவிஸ்), சோதிலட்சுமி(பிரான்ஸ்), தனலட்சுமி(ஜெர்மனி), கனகரத்தினம்(சுவீடன்), யசோதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிளோம் ஜெறோம்(Militaire- France) அவர்களின் அன்பு மாமியாரும்,

பரமன்(கனடா), காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, மணி, மற்றும் நல்லம்மா(இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/09/2016, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/09/2016, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/09/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/09/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/09/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/09/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
கிரியை
திகதி: புதன்கிழமை 28/09/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 28/09/2016, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Cimetière Communal, Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
தொடர்புகளுக்கு
இளயவன் விசுவலிங்கம்(கணவர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33143003698
செல்லிடப்பேசி: +33674196336
விஜிதா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626574550
சிறி(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650095453
சேனாதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695544923
தாஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33698417215

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu