திரு வைரமுத்து திருச்செல்வம் – மரண அறிவித்தல்
theruselvamதிரு வைரமுத்து திருச்செல்வம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற தபாலதிபர் மற்றும் மொழிபெயர்ப்பாளர், இந்திய உயர் ஸ்தானிகராலயம்- கொழும்பு)
தோற்றம் : 18 நவம்பர் 1940 — மறைவு : 21 செப்ரெம்பர் 2016

யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை தயா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து திருச்செல்வம் அவர்கள் 21-09-2016 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கரிஹரன்(Neuroscientist- ஐக்கிய அமெரிக்கா), பவதாரிணி(HNDA- பிரித்தானியா), திருக்குமரன்(Engineer- சிங்கப்பூர்), குன்றக்குமரன்(Engineer- சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நவரத்தினம், பொன்னம்மா, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெனிபர்(District Manager, Regis- ஐக்கிய அமெரிக்கா), உமாகாந்தன்(Engineer- பிரித்தானியா), ஹம்ஷா(Engineer- சிங்கப்பூர்), ஜனார்த்தனி(Engineer- சிங்கப்பூர்), உமா, நடேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முராசா, கோவிந்தராசா, சிவஞானசுந்தரம், மற்றும் தவமணி, ருக்மணி, கோவிந்தராசா, ஜெயமணி, மனோன்மணி, ரதிமணி, திருமால்மருகன், மாயோன்மருகன், சிவகுமாரன், தவகுமாரன், சாந்தமணி, கிருஷ்ணமணி, ரேணுகா, உஷாநந்தினி, விஜயலக்சுமி, ஜெயசிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராமகிருஷ்ணன், திருச்செல்வம், சிவசிதம்பரம், இரத்தினசிங்கம், Dr.சுதோகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr. தங்கரூபன்(பிரித்தானியா), ஜெயரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனுஷ்கா, தீக்‌ஷா, திஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94766975354
செல்லிடப்பேசி: +94728989959

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu