திரு சபாபதிப்பிள்ளை சதாசிவம் – மரண அறிவித்தல்




sathasivamதிரு சபாபதிப்பிள்ளை சதாசிவம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 சனவரி 1939 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2016

யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சதாசிவம் அவர்கள் 21-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இந்திரதேவி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரமோகன்(பிரான்ஸ்), இராயேஸ்வரன்(இலங்கை), விஜயசிறி(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயகணேஸ், குகதாஸன்(இலங்கை), பிரசாந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி, செல்லத்துரை, வள்ளிப்பிள்ளை, சுப்பிரமணியம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யமுனாம்பிகை(நந்தா- பிரான்ஸ்), உதயமலர்(ஆசிரியை- இலங்கை), அருந்தவராஜா(தவம்- சுவிஸ்), சூரியகலா(இலங்கை), யசோ(இலங்கை), திலீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதுர்ஷன், சர்மிலன், சகானா(பிரான்ஸ்), விதுஷன்(இலங்கை), சந்தோஷ், சங்கீத்(சுவிஸ்), ஜெயரூபன், கஜதீபன், கஜானா, டிஷாந்தன், அக்‌ஷயன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரமோகன்
தொடர்புகளுக்கு
பிரசா — இலங்கை
தொலைபேசி: +94212262258
செல்லிடப்பேசி: +94774690341
விஜயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41763484827
சந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33164213324
செல்லிடப்பேசி: +33652289756

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu